திருக்கல்யாணம் - ராசி. பன்னீர்செல்வன்

பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள்

Tuesday, 15 May 2018

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் 


உடுக்கை உருளும் தாள லயத்தில்
மரகதச் சிரிப்பின் வெளிச்ச இருளில்
நடந்த களவின்
பகல் தடயங்களாய்
கூடல் நகரெங்கும்
காணக்கிடைக்காலம்.....
படமெடுக்கும் கிளிகளும்
பச்சை நல்ல பாம்புகளும்



No comments:

Post a Comment